TN Govt Jobs 2026-No Exam Govt Job for 8th Pass Candidates — Direct Interview

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை — தேர்வு இல்லாமல் நேர்காணல் மட்டும

TN Govt Jobs 2026-TN Evaluation and Applied Research Department Recruitment 2026: (TN Govt Office Assistant Recruitment 2026 — 8th Pass Job in Chennai | Salary ₹15,700–58,100).
சென்னை, தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையின் (Evaluation & Applied Research Department) அலுவலகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. எட்டாம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு ஒரு அரசு வேலையைப் பெறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது.

📍 வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

📮 விண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால் மூலம் மட்டுமே

📅 விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.2026 (மாலை 5:45 மணி வரை)

🌐அதிகாரப்பூர்வ வலைத்தளம்: (Official Website): https://www.direar.tn.gov.in

📋 Job Overview — TN Govt Jobs 2026 (வேலை கண்ணோட்டம்)

விவரங்கள்விளக்கம் (Details)
Department-துறைTamil Nadu Evaluation & Applied Research Department
Post Name- பணியின் பெயர்Office Assistant
Vacancy- காலியிடம்01 (SC Shortfall Vacancy)
Job Type- வேலை வகைTamil Nadu Government Job
Application Mode-விண்ணப்ப முறைOffline (Post)
Job Location-வேலை இடம்Chennai

🎓 கல்வித் தகுதி-Qualification

விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு (8th Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

மிழில் எழுதவும், வாசிக்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

👉 குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் அரசுப் பணியில் சேர ஒரு நல்ல வாய்ப்பு இது.

🎂 வயது வரம்பு- Age Limit

குறைந்தபட்ச வயது: 18 வயது

அதிகபட்ச வயது: 37 வயது

அரசாங்க விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படலாம்.

💰 சம்பள விவரங்கள் -Salary Details

பணியின் பெயர்(Post)சம்பளம் (Salary)
Office Assistant₹15,700 – ₹58,100 / மாதம்

👉 நிலையான அரசு சம்பளத்துடன், இதர சலுகைகளும் கிடைக்கும்.

🧪 தேர்வு முறை

நேர்காணல் (Interview) நடைபெறும்.

ஆவணங்கள் சரிபார்க்கப்படும் (Document Verification).

எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்கும்.

💸 விண்ணப்பக் கட்டணம்

✅ அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

📮 தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.02.2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.2026 (மாலை 5:45 மணி வரை)

⚠️ இந்த குறிப்பிட்ட தேதிக்குள் உங்களது விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.

✍️ விண்ணப்பிக்கும் முறை (Offline) – (How to Apply)

தகுதியான நபர்கள் ஒரு வெள்ளைத்தாளில் பின்வரும் விவரங்களை எழுதவும்:

  • பெயர்
  • பிறந்த தேதி
  • கல்வித் தகுதி
  • முகவரி
  • தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்

📎 இணைக்கப்பட வேண்டியவை:

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • கல்விச் சான்றிதழ் நகல்கள்
  • அடையாள ஆவணங்கள்

📮 அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,

மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை,

3-ம் தளம், நகர் நிர்வாக அலுவலக வளாகம்,

எம்.ஆர்.சி நகர், சென்னை – 600028

🔎 இந்த வேலை ஏன் முக்கியமானது

குறைந்த கல்வித் தகுதியுடன் அரசு வேலைவாய்ப்பு

நிரந்தரமான மாதச் சம்பளம்

சென்னை அரசு அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு

கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம்

👉 8th Pass முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வேலை வாய்ப்பாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here

❓ FAQ — அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(TN Office Assistant Recruitment 2026)

  1. இந்த வேலை வாய்ப்பு எந்தத் துறையைச் சார்ந்தது?

    👉 இது, தமிழ்நாடு அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் உள்ளது.

  2. இந்த வேலையின் பெயர் என்னவாக இருக்கும்?

    👉 அலுவலக உதவியாளர் (Office Assistant) என்பது பணியின் பெயர் ஆகும்.

  3. வேலை செய்ய வேண்டிய இடம் எது?

    👉 இது தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் உள்ளது.

  4. எத்தனை காலிப் பணியிடங்கள் இருக்கின்றன?

    👉 ஒட்டுமொத்தமாக 01 காலியிடம் உள்ளது (SC Shortfall Vacancy).

  5. இதற்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?

    👉 விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  6. வயது எவ்வளவு இருக்க வேண்டும்?

    👉 குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், அதிகபட்சமாக 37 வயது வரை இருக்கலாம்.

  7. மாதச் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

    👉 மாதம் ₹15,700-லிருந்து ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

  8. எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

    👉 நேர்காணல் மற்றும் ஆவணங்களைச் சரிபார்ப்பு மூலம் மட்டுமே (எழுத்துத் தேர்வு கிடையாது).

  9. விண்ணப்பக் கட்டணம் உண்டா?

    👉 இல்லை. விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

  10. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    👉 தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்(Offline Application).

  11. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் என்ன?

    👉 23.02.2026 அன்று மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

  12. இந்த வேலை யாருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்?

    👉 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

Leave a Comment