Vijay as Tamil Nadu CM? Buzz Around Government Formation

தமிழக முதல்வராக விஜய்? அரசு அமைப்பில் பரபரப்பு தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம். படைத்துள்ள Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam கட்சி, சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அண்டை நாடான Sri Lanka வின் அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இலங்கையின் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் விஜயின் வெற்றியை கொண்டாடும் வகையில் இளைஞர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜயின் அரசியல் … Read more