Tamil Nadu Expands Electric Bus Network with 500 New Buses

Tamil Nadu Expands Electric Bus Network

சென்னை, மதுரை, கோவைக்கு 500 புதிய மின்சார பேருந்துகள் – அரசின் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 500 புதிய மின்சார பேருந்துகள் – புதிய GCC மாடல் என்ன? Electric Bus – தமிழ்நாடு அரசு பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் நோக்கில் மேலும் 500 புதிய மின்சார பேருந்துகளை (Electric Buses) இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்பு வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்த அரசு, தற்போது Gross Cost Contract (GCC) முறைப்படி புதிய டெண்டரை வெளியிட … Read more