Customs Chennai Group C Recruitment 2026 – Apply Offline
சென்னை சுங்கத்துறையில் Group C பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு – Tradesman, Seaman, Greaser போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! சென்னை சுங்கத்துறையின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு – முழுமையான விவரங்கள் தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாக, Office of the Commissioner of Customs (Preventive), Chennai ஆனது 2026-ஆம் ஆண்டிற்கான Group C பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Tradesman, Seaman, … Read more