Energy Lockdown in India? Fact Check on PM Modi’s Statement About Iran Conflict and COVID Comparison
இந்தியாவில் எரிசக்தி லாக்டவுன் வருமா? ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி கூறியது – உண்மை என்ன? Energy Lockdown in India – மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து இந்தியாவில் பல்வேறு செய்திகள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, “இந்தியாவில் energy lockdown வரப்போகிறது” என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணமாக, Narendra Modi அவர்கள் நாடாளுமன்றத்தில் கூறிய உரை குறிப்பிடப்படுகிறது. … Read more