CSIR CCMB Hyderabad Recruitment 2026 – Salary Up to ₹91,070
CSIR-CCMB தொழில்நுட்ப பணியாளர் ஆட்சேர்ப்பு 2026 – 28 காலிப்பணியிடங்கள் CSIR CCMB Hyderabad Recruitment – மத்திய அரசு வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான CSIR-CCMB (Council of Scientific and Industrial Research – Centre for Cellular and Molecular Biology) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Technician, Driver மற்றும் … Read more