EIL Recruitment – Engineers India Limited 2026 Apply Online
EIL Recruitment 2026 Notification வெளியீடு – 22 காலிப்பணியிடங்கள் EIL Recruitment 2026 – முழு விவரங்கள் Engineers India Limited நிறுவனம் Engineer, Manager, Deputy Manager மற்றும் Draftsman உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு PSU நிறுவனத்தில் வேலை பெற விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வேலைவாய்ப்புகள் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் வடோதரா போன்ற … Read more