CM Vijay Announces Memorial for Victims of the Karur Crowd Tragedy

CM Vijay Questions Police Handling of the Karur Crowd Incident கரூர் துயர சம்பவம் குறித்து உருக்கமாக பேசிய முதலமைச்சர் விஜய் – “கரூர் போலீசை நம்பி ஏமாந்தேன்” என குற்றச்சாட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் துயர சம்பவத்தை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அந்த சம்பவம் தனது வாழ்க்கையில் மறக்க … Read more