Get 35% Capital Subsidy + 6% Interest Subsidy Under AABCS Scheme 2026
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆசையா? அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் உதவ வருகிறது AABCS Scheme – அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் – தொழில் முனைவோர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. தமிழ்நாட்டில் தொழில் முனைவு மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, சமூக மற்றும் பொருளாதார அளவில் நலிவடைந்த பிரிவினரான பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியினர் (ST) சமூகத்தை சார்ந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் புதிய தொழில்களைத் … Read more