Hydrogen Stove in India: Runs on Water, Not LPG – Future of Cooking?
ஹைட்ரஜன் அடுப்பு தண்ணீர் மூலம் இயங்குமா – LPG எரிவாயுவுக்கு இது மாற்றாக அமையுமா? Hydrogen Stove – இந்திய சமையல் நடைமுறைகளில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய கண்டுபிடிப்பு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. LPG சிலிண்டர்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் அடுப்பு தற்போது பரிசோதனை முயற்சியில் உள்ளது. இந்த Made-in-India தொழில்நுட்பமானது, வழக்கமான எரிவாயு அடுப்புகளுக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துகிறது. BSNL Unions Urge PM to Make 4G Mandatory … Read more