Emergency Alert on Mobile Phones in India – Full Details Here
மொபைல்களில் ‘Extremely Severe’ அலர்ட் – நாடு முழுவதும் புதிய பேரிடர் எச்சரிக்கை சேவையை சோதித்த மத்திய அரசு மொபைலில் திடீரென ‘Extremely Severe’ அலர்ட் வந்ததா? காரணம் என்ன? – முழு விவரம் Emergency Alert on Mobile Phones – இந்தியாவின் பல பகுதிகளில் சமீபத்தில் பலரது மொபைல் போன்களில் திடீரென ‘Extremely Severe’ என்ற எச்சரிக்கை செய்தி ஒலியுடன் தோன்றியது. இதைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்ததுடன், இது ஏதேனும் ஆபத்து குறித்த எச்சரிக்கையா … Read more