SIDBI ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்கள் ஆட்சேர்ப்பு 2026 – உடனே விண்ணப்பிக்கவும்
Table of Contents – SIDBI Specialist Officers Recruitment 2026
SIDBI Specialist Officers Recruitment 2026 – Small Industries Development Bank of India (SIDBI) இந்தியாவின் MSME துறையை வளர்க்கும் முக்கிய நிதி நிறுவனம் ஆகும். தற்போது SIDBI 2026 ஆம் ஆண்டிற்கான Specialist Officers பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை sidbi.in வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு Notification No: 15/2025-26 என வெளியிடப்பட்டுள்ளது.
MCL Recruitment 2026 – 664 Mining Sirdar, Jr. Overman & Surveyor Posts
இந்த ஆட்சேர்ப்பு மூலம் Data Scientist, AI Specialist, ML Engineer, Data Engineer போன்ற உயர் திறன் பணியிடங்களுக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) வழங்கப்படும் வேலைகள் ஆகும்.
SIDBI Specialist Officers Recruitment 2026– முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: SIDBI
- பதவி: Specialist Officers
- மொத்த பணியிடங்கள்: 14
- வேலை வகை: Contract
- சம்பளம்: ₹12 லட்சம் முதல் ₹55 லட்சம் வரை (Annual)
- வேலை இடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்கும் முறை: Email மூலம்
- கடைசி தேதி: 07 ஏப்ரல் 2026
பணியிட விவரங்கள் (Post-wise Vacancy)
- AI Specialists – 2
- ML Engineers – 1
- Data Engineers – 2
- Data Protection Officer – 1
- Relationship Manager – 2
- Portfolio Manager – 2
- Strategic Partnerships Manager – 2
- Cluster Manager – 1
கல்வித் தகுதி (Eligibility Criteria)
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
தொழில்நுட்ப பணிகள்:
- B.E / B.Tech / M.Tech / MCA / M.Sc (CS/IT/AI/ML/Data Science)
- Data Scientist, AI Specialist, ML Engineer போன்ற பணிகளுக்கு இது கட்டாயம்
Indian Navy Agniveer Recruitment 2026 (MR)– Apply Online
Data Protection Officer:
- Cyber Security / Data Protection / Law தொடர்பான தகுதி
- Data Privacy அனுபவம் அவசியம்
மேலாண்மை & நிதி பணிகள்:
- MBA / Finance / Marketing / Management
- Banking அல்லது Corporate அனுபவம்
வயது வரம்பு (Age Limit)
- 35 வயது – Data Scientist, AI Specialist, RM
- 40 வயது – Data Engineer, Portfolio Manager
- 45 வயது – Data Protection Officer
Age Relaxation:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்
சம்பளம் (Salary Structure)
- Data Scientist / AI Specialist – ₹25 LPA
- ML Engineer – ₹20 LPA
- Data Engineer – ₹35–40 LPA
- Data Protection Officer – ₹50–55 LPA
- Portfolio Manager – ₹45–55 LPA
- Cluster Manager – ₹12 LPA
*** இது இந்தியாவில் உயர்ந்த சம்பளம் வழங்கும் அரசு ஒப்பந்த வேலைகளில் ஒன்றாகும்.
தேர்வு நடைமுறை (Selection Process)
- Shortlisting
- Personal Interview
** எழுத்துத் தேர்வு இல்லை – இது மிகப்பெரிய வாய்ப்பு!
முக்கிய தேதிகள்
- Notification வெளியீடு: மார்ச் 2026
- கடைசி தேதி: 07 ஏப்ரல் 2026
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
- SIDBI அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து Application Form பதிவிறக்கம் செய்யவும்
- விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பவும்
- தேவையான ஆவணங்களை இணைக்கவும்
- Email அனுப்பவும்: recruitment@sidbi.in
- Subject Line:
*** Application for the post of <Post Name>
கடைசி தேதி: 07 ஏப்ரல் 2026

முக்கியமான இணைப்புகள் – Important Links
அதிகாரப்பூர்வ வலைத்தளம் – Official Website Visit Now
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Official Notification & Application Form PDF Download Now
விண்ணப்பத்திற்கான மின்னஞ்சல் முகவரி – Email ID for Application Email Now
SIDBI-யில் வேலை செய்வதன் நன்மைகள்
- இந்தியாவின் முக்கிய நிதி நிறுவனத்தில் வேலை
- AI, FinTech, Data Science துறையில் அனுபவம்
- ₹55 லட்சம் வரை சம்பளம்
- இந்திய MSME வளர்ச்சியில் பங்கு
- தேசிய அளவில் வேலை வாய்ப்பு
தயாராகும் முறைகள் (Preparation Tips)
- உங்கள் Resume-ல் அனுபவத்தை தெளிவாக குறிப்பிடவும்
- AI / ML / FinTech Concepts படிக்கவும்
- Interview கேள்விகளை பயிற்சி செய்யவும்
- MSME துறையின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளவும்
👉 Pro Tip:
AI Specialists மற்றும் Data Engineers பணியிடங்கள் அதிக வாய்ப்புகள் உள்ளவை. GenAI, Data Pipelines, Machine Learning Concepts மீது கவனம் செலுத்துங்கள்.
****** இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. குறிப்பாக AI, Data Science மற்றும் Banking துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு இது Golden Opportunity! ****
FAQ (அடிக்கடி கேட்கப்படக்கூடிய கேள்விகள்): SIDBI Specialist Officers Recruitment 2026
SIDBI ஆட்சேர்ப்பு 2026-க்கு எப்படி விண்ணப்பம் செய்வது?
Email மூலம் recruitment@sidbi.in
க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதி நாள் என்ன?
07 ஏப்ரல் 2026.
ஊதியம் எவ்வளவு?
₹12 இலட்சம் முதல் ₹55 இலட்சம் வரை.
யார் விண்ணப்பிக்க முடியும்?
எழுத்துத் தேர்வு உள்ளதா?
இல்லை. நேர்காணல் மட்டும்.
யார் விண்ணப்பிக்க முடியும்?
B.E, B.Tech, MBA, CA போன்ற கல்வித் தகுதி மற்றும் அனுபவம் உடையவர்கள்.