NPCILல 2026க்கான வேலைவாய்ப்பு வந்துருச்சு!
Aam Aadmi Bima Yojana: Insurance Scheme for Low-Income Families
மொத்தம் 114 உதவியாளர் & டெக்னிக்கல் வேலைக்கு ஆள் எடுக்குறாங்க. ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம்.
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) அறிவிப்பு எண்: TMS/HRM/01/2026 மூலமா 114 காலி இடங்கள நிரப்ப போறாங்கலாம்.
இது ஒரு மத்திய அரசு வேலை. அதுவும் நிரந்தர வேலை வாய்ப்பு!
📌 NPCIL Vacancy Details 2026
Big Update! TN Govt Arts & Science Colleges Recruit 426 Guest Lecturers in 2026
நிறுவனத்தின் பேரு: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Nuclear Power Corporation of India Limited)
வேலை என்ன மாதிரி: சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலைப்பா
வேலை எப்படிப்பட்டது: பெர்மனென்ட் ஜாப்
மொத்த வேகன்சிஸ்: 114
வேலை எங்க இருக்கும்: தாராப்பூர், மகாராஷ்டிராவுல
எப்படி அப்ளை பண்ணனும்: ஆன்லைன்லதான்
அபிஷியல் வெப்சைட்: https://www.npcilcareers.co.in/
📌 NPCIL வேகன்சி டீடைல்ஸ் 2026
சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் / ட்ரெய்னிங் போஸ்டிங்க்ஸ்
Scientific Assistant/B (Civil) சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் (சிவில்) – 02
ST/Scientific Assistant (Mechanical) – 05
ST/Scientific Assistant (Instrumentation) – 02
ST/Scientific Assistant (Electrical) – 02
ST/Scientific Assistant (Electronics) – 01
ST/Scientific Assistant (Health Physics) – 02
டெக்னிக்கல் & ஆபரேட்டர் போஸ்டிங்க்ஸ்
பிளாண்ட் ஆபரேட்டர் – 66
எலக்ட்ரானிக் மெக்கானிக் – 07
மெஷினிஸ்ட் – 03
ஃபிட்டர் – 02
டர்னர் – 02
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் – 02
மேசன் – 01
எக்ஸ்-ரே டெக்னீஷியன் – 02
அசிஸ்டென்ட் கிரேட்-1 போஸ்டிங்க்ஸ்
அசிஸ்டென்ட் (ஹியூமன் ரிசோர்ஸ்) – 06
அசிஸ்டென்ட் (ஃபைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ்) – 05
அசிஸ்டென்ட் (பர்ச்சேஸ் & மெட்டீரியல் மேனேஜ்மென்ட்) – 04
🎓 Educational Qualification – NPCIL Eligibility 2026
✔ டிப்ளமோ / பி.எஸ்.சி / ஐ.டி.ஐ / எந்த டிகிரி முடிச்சவங்களும் அப்ளை பண்ணலாம்
சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் (சிவில்):
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ – குறைஞ்சது 60% மார்க் இருக்கணும்
ட்ரெய்னி சயின்டிஃபிக் அசிஸ்டென்ட்:
இன்ஜினியரிங் டிப்ளமோ இல்ல பி.எஸ்.சி (பிசிக்ஸ் / கெமிஸ்ட்ரி) இருக்கணும்
ட்ரெய்னி டெக்னிக்கல் ஸ்டாஃப்:
10-வது + ஐ.டி.ஐ (சம்பந்தப்பட்ட ட்ரேடுல)
பிளாண்ட் ஆபரேட்டர்:
12-வது (பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ்) படிச்சிருக்கணும்
எக்ஸ்-ரே டெக்னீஷியன்:
12-வது + ரேடியோகிராபி சர்டிஃபிகேட் + 2 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்
அசிஸ்டென்ட் கிரேட்-1:
ஏதாவது ஒரு டிகிரி இருந்தா போதும் – 50% மார்க் இருக்கணும்
📌 10-வது இல்ல 12-வதுல இங்கிலீஷ் ஒரு சப்ஜெக்ட்டா படிச்சிருக்கணும்
🎂 Age Limit (As on 04.02.2026)
- சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் – 18ல இருந்து 30 வயசு வரைக்கும்
- ட்ரெய்னி சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் – 18ல இருந்து 25 வயசு வரைக்கும்
- ட்ரெய்னி டெக்னிக்கல் ஸ்டாஃப் – 18ல இருந்து 24 வயசு வரைக்கும்
- எக்ஸ்-ரே டெக்னீஷியன் – 18ல இருந்து 25 வயசு வரைக்கும்
- அசிஸ்டென்ட் கிரேட்-1 – 18ல இருந்து 28 வயசு வரைக்கும்
ஏஜ் ரிலாக்சேஷன்–Age Relaxation
- எஸ்சி / எஸ்டி – 5 வருஷம்
- ஓபிசி – 3 வருஷம்
- டிசேபிள்டு பர்சன்ஸ் – கூட 15 வருஷம் வரைக்கும்
- எக்ஸ்-சர்வீஸ்மேன் – கவர்ன்மெண்ட் ரூல்ஸ் படி
NPCIL Salary Details 2026
சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் / ட்ரெய்னி சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் – ₹35,400
ட்ரெய்னி டெக்னிக்கல் ஸ்டாஃப் – ₹21,700
எக்ஸ்-ரே டெக்னீஷியன் – ₹25,500
அசிஸ்டென்ட் கிரேட்-1 – ₹25,500
Selection Process – NPCIL Jobs 2026
Online Test
Advanced Test
Skill Test (Technician Posts)
Personal Interview (Scientific Assistant)ஆன்லைன் எக்ஸாம்
💳 Application Fee
Category-I (Scientific Assistant / ST-SA)
- SC / ST / Female / PwBD – No Fee
- Others – ₹150
Technician / Assistant Grade-1
- SC / ST / Female / PwBD – No Fee
- Others – ₹100
💻 ஆன்லைன்ல மட்டும் பே பண்ணனும்
🖥️ How to Apply – NPCIL Recruitment 2026
அபிஷியல் வெப்சைட்க்கு போங்க – https://www.npcilcareers.co.in/
NPCIL ஆபிஸ்யல் நோட்டிபிகேஷன ஓபன் பண்ணுங்க
ஆன்லைன் அப்ளிகேஷன் ஃபார்ம ஃபில் பண்ணுங்க
தேவையான டாக்குமெண்ட்ஸ அப்லோட் பண்ணுங்க
ஃபீஸ் கட்டி சப்மிட் பண்ணுங்க
📧 எக்ஸாம் ஹால் டிக்கெட் எக்ஸாமுக்கு 4-7 நாளுக்கு முன்னாடி ஈமெயிலுக்கு வந்துடும்
முக்கியமான தேதிகள்- Important Dates
Apply Start Date: 15.01.2026 – 10.00 AM
Last Date: 09.02.2026 – 04.00 PM
NPCIL Advertisement & Apply Link:
| NPCIL Official Career Page of: Website Link |
| Advertisement: Notification PDF |
| Application Form Online Link Activated |
| NPCIL Online Application Form: Apply Link |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQ
வேலைவாய்ப்பு
NPCIL
Q2. காலியிடங்கள்?
👉 114
Q3. பணியிடம்?
👉 தாராப்பூர்
Q4. விண்ணப்பமுறை?
👉 ஆன்லைன்
Q5. கடைசிநாள்?
👉 09-02-2026