Vijay Announces Key Promises Ahead of Tamil Nadu Elections: ₹2,500 for Women, 6 Free Gas Cylinders
தமிழ்நாடு தேர்தல்: டிவிகே தலைவர் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் Vijay – தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு விஜய் அவர்களின் தலைமையில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு முக்கியமான நலத்திட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் டி.வி.கே கட்சி, பெண்களின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முதன்மையாக கொண்டு இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ₹2,500 … Read more