UPSC Prelims 2026 Apply Online: Eligibility, Steps & Important Details
UPSC முதல்நிலைத் தேர்வு 2026 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி: தகுதி, வழிமுறைகள் மற்றும் முக்கியமான விவரங்கள். UPSC Prelims 2026 எக்ஸாமுக்கு விண்ணப்பிக்கணுமா? இதோ உங்களுக்கான கம்ப்ளீட் கைடு! UPSC Civil Services Prelims 2026 எக்ஸாமுக்கான அப்ளிகேஷன் இப்போ ஆன்லைன்ல இருக்கு. IAS, IPS, IFS மாதிரி Group A, Group B போஸ்ட்டுக்கு இந்த எக்ஸாம் நடக்குது. நீங்க UPSC-யோட அபிஷியல் வெப்சைட்ல மட்டும்தான் அப்ளை பண்ணனும். இந்த பதிவுல, UPSC Prelims 2026-க்கு … Read more