TANSEED Startup Scheme 2026: Tamil Nadu Offers Up to ₹15 Lakh Funding – Apply Now
தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டம் (TANSEED) – ஸ்டார்ட்அப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை மானியம் பெறும் பொன்னான வாய்ப்பு! TANSEED Startup Scheme 2026-தமிழ்நாட்டில்புதிய தொழில்களைத் தொடங்க ஆர்வம் காட்டும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்காக, தமிழ்நாடு அரசு செயல்படுத்துகின்றஒரு முக்கியமான திட்டம் தான் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டம் (TANSEED Scheme). இந்த மாநிலத்தை 2032-க்குள் உலகத்தின் முன்னணி20 ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. Free … Read more