தமிழ்நாடு அரசு வேலை, 999 நர்சிங் உதவியாளர் பதவிகள்: தேர்வுகள் இல்லை, நேர்காணல்கள் இல்லை.
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) 999 கிரேடு II நர்சிங் உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நர்சிங் உதவியாளர் பயிற்சி முடித்தவர்களா நீங்கள்?தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் பணியாற்ற சிறந்த வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 நர்சிங் உதவியாளர் (Grade II) காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான … Read more