Iran-Israel tensions push Adani Total Gas to raise prices

ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்: நிறுவனங்களுக்கு எரிவாயு விலையை உயர்த்தியது அதானி டோட்டல் காஸ் Adani Total Gas to raise prices: புது டெல்லி: மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக, தொழில் நிறுவன நுகர்வோருக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) விலையை அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. அந்த நிறுவனம் தெரிவித்த தகவல்களின்படி, இப்பொழுது இருக்கிற பூகோள அரசியல் நிலைமையால் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பா சொல்வதென்றால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் … Read more