உலகம் உங்கள் கையில் – தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டம் 2026
Tamil Nadu Free Laptop Scheme – World is in Your Hands தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள முக்கியமான கல்வித் திட்டம் தான் “உலகம் உங்கள் கையில்” இலவச லேப்டாப் திட்டம். இந்த பதிவில்,👉 இந்த திட்டம் என்ன?👉 யாருக்கு லேப்டாப் கிடைக்கும்?👉 தகுதி வரம்புகள்👉 லேப்டாப் சிறப்பம்சங்கள்👉 விண்ணப்பிக்கும் முறைஎன அனைத்து விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் கல்வி … Read more