AEC School Pazhayakayal Recruitment 2026 – Apply for TGT, PRT & LDC Typist Posts
AEC School Pazhayakayal ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026 – TGT, PRT, Balvatika Teacher & LDC-Typist பணிகள் | ஆஃப்லைன் விண்ணப்பம் அழைப்பு பழையகாயல் அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS), 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் TGT, PRT, பாலவடிகா ஆசிரியர் மற்றும் LDC- தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு பள்ளியில் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு இது … Read more