RBI Assistant Recruitment 2026 – Apply Online

RBI Assistant Recruitment 2026 – 650 பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

RBI Assistant Recruitment 2026: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உதவியாளர் ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பலதரப்பட்ட RBI கிளைகளில் உள்ள 650 உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் opportunities.rbi.org.in வரவேற்கப்படுகின்றன.

இணையவழி பதிவு காலம்: 16.02.2026 முதல் 08.03.2026 வரை

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: opportunities.rbi.org.in

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree)

வயது வரம்பு: 20 – 28 (அரசாங்க விதிமுறைகளின்படி சலுகைகள் உண்டு)

துவக்க சம்பளம்: ₹58,514/-

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு + முதன்மைத் தேர்வு + மொழித்திறன் தேர்வு (LPT)

விண்ணப்பக் கட்டணம்: ₹450 / இல்லை (ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு)

கண்ணோட்டம் – RBI Assistant Recruitment 2026 – Summary

வேலை வகை Central Govt / Banking Jobs
வேலைவாய்ப்பு வகைRegular Basis
மொத்த காலியிடங்கள்650 Posts
பதவியின் பெயர்Assistant
சம்பளம் ₹58,514/- (initial)
வேலை இடம்இந்தியா முழுவதும் (மண்டல வாரியாக)
விண்ணப்பிக்கும் முறை Online
ஆன்லைன் காலம் 16 பிப் 2026 – 08 மார்ச் 2026
அதிகாரப்பூர்வ இணையதளம் opportunities.rbi.org.in

மண்டல வாரியான காலிப் பணியிட விவரங்கள் – 650 பணியிடங்கள்

மண்டலம் அலுவலகம் பணியிடங்கள்
Ahmedabad20
Bengaluru24
Bhopal30
Bhubaneswar18
Chandigarh20
Chennai53
Guwahati36
Hyderabad11
Jaipur11
Jammu10
Kanpur & Lucknow50
Kolkata29
Mumbai249
Nagpur17
New Delhi49
Patna17
Thiruvananthapuram06
மொத்தம் 650 பணியிடங்கள்

தகுதி வரம்புகள் – தகுதி விதிமுறைகள்

கல்வித் தகுதி (01-02-2026 அன்றைய நிலவரப்படி):

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (08-03-2026 அன்றைய நிலவரப்படி)

பிரிவு வயது வரம்பு

Categoryவயது வரம்பு
General / EWS20 – 28 வயது (02-02-1998 முதல் 01-02-2006 வரை பிறந்தவர்கள்)
SC/ST+5 Years
OBC+3 Years
PwBD (Gen/EWS)+10 Years
PwBD (SC/ST)+15 Years
PwBD (OBC)+13 Years
Ex-Servicemenஅரசாங்க விதிமுறைகளின்படி

சம்பளம் & ஊதிய அளவு – ஊதியம்

பணியின் பெயர் ஆரம்ப சம்பளம்
Assistant₹58,514/-

👉 கவர்ச்சிகரமான சம்பளம் + படிகள் + சலுகைகள் + வேலை பாதுகாப்பு.

Selection Process – தேர்வு முறை

1️⃣ Phase I – Preliminary Examination (Online)
2️⃣ Phase II – Main Examination (Online)
3️⃣ Phase III – Language Proficiency Test (LPT)

Exam Pattern – RBI Assistant 2026

🔹 Preliminary Exam (100 Marks – 60 Minutes)

  • English Language – 30 Questions / 30 Marks / 20 Minutes
  • Numerical Ability – 35 Questions / 35 Marks / 20 Minutes
  • Reasoning Ability – 35 Questions / 35 Marks / 20 Minutes

🔹 Main Exam (200 Marks – 135 Minutes)

  • Reasoning – 40 Questions / 40 Marks / 30 Minutes
  • English Language – 40 Questions / 40 Marks / 30 Minutes
  • Numerical Ability – 40 Questions / 40 Marks / 30 Minutes
  • General Awareness – 40 Questions / 40 Marks / 25 Minutes
  • Computer Knowledge – 40 Questions / 40 Marks / 20 Minutes

Languages for Online Exam & LPT (Chennai Office)

  • Online Exam: English, Hindi & Tamil
  • Language Proficiency Test (LPT): Tamil

Exam Centers in Tamil Nadu

Preliminary Centers:

Chennai, Coimbatore, Madurai, Namakkal, Salem, Trichy, Tirunelveli, Vellore, Erode, Virudhunagar, Nagercoil/Kanyakumari, Tiruvannamalai, Tirupur, Thanjavur & Puducherry

Main Exam Centers:

Chennai, Coimbatore, Madurai, Trichy, Tirunelveli, Vellore, Salem & Puducherry


How to Apply – விண்ணப்பிக்கும் முறை

1️⃣ opportunities.rbi.org.in இணையதளத்திற்கு செல்லவும்
2️⃣ Current Vacancies → RBI Assistant Recruitment 2026 தேர்வு செய்யவும்
3️⃣ “Apply Online” கிளிக் செய்து Register / Login செய்யவும்
4️⃣ Application form முழுமையாக நிரப்பவும்
5️⃣ Photo, Signature & Documents upload செய்யவும்
6️⃣ Application Fee ₹450 / Nil செலுத்தவும்
7️⃣ 08-03-2026க்குள் Submit செய்யவும்

RBI Assistant Recruitment 2026

முக்கிய இணைப்புகள் (RBI Assistant Recruitment 2026) – Important Links

அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Official Website) – Apply Now

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – (Official Notification PDF) – Download Now

விண்ணப்பிக்க ஆன்லைன் – (Apply Online) – Apply Here

Important Dates – முக்கிய தேதிகள்

  • Online Application Start: 16 February 2026
  • Last Date to Apply: 08 March 2026
  • Preliminary Exam (Tentative): 11 April 2026
  • Main Exam (Tentative): 07 June 2026

Career Opportunities & Preparation Tips

ஏன் RBI-யில் சேர வேண்டும்?

✔ Apex banking institution – உயர்ந்த மரியாதை
✔ 17 RBI offices – இந்தியா முழுவதும் பணியாற்ற வாய்ப்பு
✔ ₹58,514/- ஆரம்ப ஊதியம் + Allowances
✔ Promotion வாய்ப்புகள் – Officer Grade வரை
✔ Work-life balance + Job Security
✔ நாட்டின் monetary policy & financial stabilityயில் பங்கு

Preparation Tips – வெற்றி பெற எப்படி?

🔹 Prelims – Speed & Accuracy முக்கியம்
🔹 Mains – GA + Banking Current Affairs கவனம்
🔹 Previous year question papers practice செய்யவும்
🔹 Mock Tests மூலம் Time Management மேம்படுத்தவும்
🔹 Chennai zoneக்கு apply செய்தால் Tamil LPTக்கு தயாராகவும்

👉 Pro Tip 2026: RBI Assistant மிகுந்த போட்டி உள்ள தேர்வு. Prelims-ல் வேகமும் துல்லியமும், Mains-ல் Banking & Current Affairs அறிவும் இருந்தால் தேர்ச்சி வாய்ப்பு அதிகம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 2026-RBI Assistant FAQ 2026

Q1. RBI உதவிப் பணியாளர் 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

16 பிப்ரவரி 2026 முதல் 08 மார்ச் 2026 வரை.

Q2. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் எத்தனை?

650 இடங்கள்.

Q3. இதற்கான கல்வித் தகுதி என்னவாக இருக்க வேண்டும்?

ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Q4. தேர்வு செய்யப்படும் முறைகள் என்ன?

முதல்நிலைத் தேர்வு + முதன்மைத் தேர்வு + மொழித் திறன் தேர்வு.

Q5. இதற்கான ஆரம்ப மாதச் சம்பளம் எவ்வளவு?

ரூ.58,514/- (தொடக்கத்தில்).

Leave a Comment