PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 – 17 விரிவுரையாளர், இளநிலை உதவியாளர் & ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
பொறியியல் வேலைகள் தேடும் நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி! கோயம்புத்தூரில் இருக்கின்ற பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, ஆட்சேர்ப்பு அறிவிப்பு எண்: N3/SSC/2026 வாயிலாக மொத்தம் 17 காலி பணியிடங்களுக்காக விண்ணப்பங்களை வரவேற்கின்றது. Junior Assistant, Lecturer, Laboratory Assistant, Librarian உள்ளிட்ட பலவிதமான பதவிகள் இதில் அடங்கும்.
இந்த அறிவிப்பின்படி இணையவழி விண்ணப்பம் 23 பிப்ரவரி 2026 முதல் 06 மார்ச் 2026 வரை ஓபன்ல இருக்கும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான psgpolytech.ac.in மூலம் அப்ளை பண்ணனும்.
சுருக்கமான கண்ணோட்டம்- PSG Polytechnic College Recruitment 2026 – Summary
| அமைப்பு – Organization | PSG Polytechnic College, Coimbatore |
| அறிவிப்பு எண் – Notification No | N3/SSC/2026 |
| வேலைவாய்ப்பு வகை: | Tamil Nadu Govt / Polytechnic Jobs |
| பணியிட வகை: | Regular Basis |
| மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் | 17 Posts |
| பணியிடம் | Coimbatore, Tamil Nadu |
| விண்ணப்பிக்கும் முறை: | Online |
| விண்ணப்ப காலம்: | 23.02.2026 – 06.03.2026 |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | psgpolytech.ac.in |
வேலை வாய்ப்பு விபரங்கள் – 17 இடங்கள்
| பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
|---|---|
| Junior Assistant | 03 |
| Store Keeper | 01 |
| Typist | 01 |
| Skilled Assistant Grade – II | 03 |
| Laboratory Assistant | 02 |
| Lecturer (Mechanical Engineering) | 01 |
| Lecturer (EEE) | 01 |
| Lecturer (Design & Drafting) | 01 |
| Lecturer (Textile Technology) | 01 |
| Lecturer (Mathematics) | 01 |
| Lecturer (Physics) | 01 |
| Librarian | 01 |
| மொத்தம் | 17 |
Post-wise Educational Qualification
Federal Bank Associate Officer Sales Recruitment 2026 Apply Online
🔹 Junior Assistant / Store Keeper / Typist
- அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி.
🔹 Typist (கூடுதல் தகுதி)
- Government Technical Test in Typewriting (Higher/Senior Grade in Tamil & English அல்லது Higher in Tamil & Lower in English அல்லது Higher in English & Lower in Tamil)
- DoTE, Govt of Tamil Nadu வழங்கும் Office Automation Certificate Course.
🔹 Skilled Assistant Grade – II
- ITI / NTC / NAC (Weaver, Knitter, Mechanic Maintenance – Textile Machinery, Fitter, General Mechanic, Mechanic Diesel, Tractor, I.C Engine, Automobile, Mechanic M.V போன்ற தொடர்புடைய துறைகள்).
🔹 Laboratory Assistant
- ITI / NTC / NAC (மேலே குறிப்பிட்ட அதே தொழில் துறைகள்).
🔹 Lecturer (Mechanical / EEE / Design & Drafting / Textile Tech)
- B.E / B.Tech / B.S – தொடர்புடைய துறையில் First Class
அல்லது - Bachelor’s + Master’s Degree (First Class in either).
🔹 Lecturer (Mathematics / Physics)
- சம்பந்தப்பட்ட துறையில் Master’s Degree with First Class
அல்லது Master’s + NET / SLET / SET.
🔹 Librarian
- Master’s in Library Science / Information Science / Documentation Science (First Class)
- Computerization பற்றிய அறிவு
அல்லது Master’s + NET / SLET / SET.
வயது வரம்பு (01-07-2026 அன்று நிலவரப்படி)
Junior Assistant / Store Keeper / Typist
- SC / ST / SC(A) / DW – 18 முதல் 37 வயது
- MBC / BC / BCM – 18 முதல் 34 வயது
- Others – 18 முதல் 32 வயது
Skilled Assistant Grade – II / Laboratory Assistant
- SC / ST / SC(A) / DW – 18 முதல் 41 வயது
- MBC / BC / BCM – 18 முதல் 36 வயது
- Others – 18 முதல் 36 வயது
Lecturer Posts
- 59 வயதை நிறைவு செய்யாதவர்கள்.
அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு (Age Relaxation) வழங்கப்படும்.
Post-wise Pay Scale (ஊதிய விவரம்)
Level 8
- Junior Assistant
- Store Keeper
- Typist
- Skilled Assistant Grade – II
- Laboratory Assistant
👉 ₹19,500 – ₹71,900
Level 10
- Lecturer Posts
- Librarian
👉 ₹57,700 (தொடக்க ஊதியம்)
Selection Process – தேர்வு முறை
PSG Polytechnic College Recruitment 2026 தேர்வு முறை:
- Short Listing
- Interview
- Certificate Verification
எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
How to Apply – Online Application Process
PSG Polytechnic College வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட படிகளை பின்பற்றவும்:
- அதிகாரப்பூர்வ இணையதளம் psgpolytech.ac.in செல்லவும்.
- Recruitment / Careers பிரிவை திறக்கவும்.
- Notification No: N3/SSC/2026 தேர்வு செய்யவும்.
- “Apply Online” கிளிக் செய்யவும்.
- பதிவு (Register) / Login செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றவும்.
- 06-03-2026க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Important Dates – PSG Polytechnic 2026
- Online Application Start Date: 23 February 2026
- Last Date to Apply Online: 06 March 2026
கடைசி தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
Important Links
- Official Website: psgpolytech.ac.in
- Notification No: N3/SSC/2026
- Online Application Link – Recruitment Section

முக்கியமான இணைப்புகள் (PSG Polytechnic College Recruitment 2026) – Important Links
அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Official Website) – Visit Now
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF(Official Notification PDF) – Download Now
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்(Apply Online) – Apply Here
Career Opportunities & Preparation Tips
PSG Polytechnic College போன்ற முன்னணி கல்வி நிறுவனத்தில் வேலை செய்வது உங்கள் Career Growthக்கு மிகப் பெரிய வாய்ப்பு.
Preparation Tips:
- Lecturer பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த subject knowledge நன்றாக தயாராக இருக்க வேண்டும்.
- Interview-க்கு தேவையான அனைத்து original certificates தயார் வைத்திருக்கவும்.
- Computer knowledge முக்கியம் (especially Junior Assistant & Librarian posts).
- Official Notification முழுவதும் கவனமாக படிக்கவும்.
முடிவுரை:
PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் அரசாங்க வேலைகளைத் தேடுபவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாகும். கவர்ச்சிகரமான சம்பளம், நிலையான வேலை மற்றும் அரசாங்க விதிமுறைகளின்படி கிடைக்கும் சலுகைகளுடன் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தகுதியுள்ள நபர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
சமீபத்திய தமிழ்நாடு அரசு வேலைகள் & இன்ஜினியரிங் வேலைகள் பற்றிய தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ) – PSG Polytechnic College Recruitment 2026
1. PSG Polytechnic College Recruitment 2026க்கு மொத்தம் எத்தனை காலியிடங்கள்?
மொத்தம் 17 காலியிடங்கள்.
2. விண்ணப்பிக்கும் கடைசி தேதி என்ன?
06 மார்ச் 2026.
3. Lecturer பதவிக்கு குறைந்தபட்ச தகுதி என்ன?
B.E / B.Tech அல்லது Master’s Degree (First Class).
4. வயது வரம்பு என்ன?
பதவி அடிப்படையில் 18 முதல் 59 வயது வரை.
5. தேர்வு முறை என்ன?
Shortlisting + Interview + Certificate Verification.