LPG to PNG: Why Indian Households Should Switch to Piped Natural Gas in 2026

LPG to PNG: 2026ல் இந்திய வீடுகள் ஏன் பைப் நேச்சுரல் கேஸ் (PNG) க்கு மாற வேண்டும்? முழு விளக்கம் LPG to PNG – 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் cooking gas பயன்பாட்டில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற இருக்கிறது. பல ஆண்டுகளாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் LPG (Liquefied Petroleum Gas) சில பகுதிகளில் மெல்ல மெல்ல மாற்றப்படவுள்ளது. அதன் பதிலாக, PNG (Piped Natural Gas) என்ற புதிய மற்றும் சுலபமான … Continue reading LPG to PNG: Why Indian Households Should Switch to Piped Natural Gas in 2026