Indian Bank Recruitment 2026 –12-வது தேர்ச்சி இருந்தாலே போதும்! இந்தியன் வங்கியில் Clerk & Officer வேலை
Indian Bank Sports Quota Recruitment 2026 – Monthly Salary up to ₹64,480
இந்தியன் வங்கியில் (Indian Bank), 12-ஆம் வகுப்பு முடித்த விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு வந்துள்ளது! Indian Bank Recruitment 2026 அறிவிப்பின்படி, Sports Person Quota மூலம் Officer JMG Scale-I & Clerk பதவிகளில் மொத்தம் 07 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 24.02.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விவரங்கள்-About Indian Bank Recruitment 2026
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 பற்றிய விவரங்கள் (வேலை மேலோட்டம்)
தகவல் விவரம்:
| விவரம் | தகவல் |
|---|---|
| வேலைப்பிரிவு | Central Government Jobs 2026 |
| துறை | Indian Bank |
| காலியிடங்கள் | 07 |
| பதவியின் பெயர் | Officer JMG Scale-I, Clerk (Sports Person) |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| கடைசி நாள் | 24.02.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | indianbank.bank.in |
Indian Bank Recruitment 2026 – Vacancy Details
இந்தியன் வங்கியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படவுள்ள பின்வரும் வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
👉 அதிகாரி & எழுத்தர் (விளையாட்டு வீரர்) – 07 காலியிடங்கள்
விளையாட்டு / விளையாட்டு வாரியான காலி இடங்கள்
🏃 தடகளம் (100மீ, 400மீ) – 2 காலியிடங்கள் (ஆண் / பெண்)
🏀 கூடைப்பந்து – 2 காலியிடங்கள் (ஆண்)
♟ சதுரங்கம் (கிராண்ட் மாஸ்டர்) – 1 காலியிடம் (ஆண் / பெண்)
🏐 கைப்பந்து – 2 காலியிடங்கள் (ஆண்)
📌 மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Indian Bank Recruitment 2026 – Educational Qualification- கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பில் பன்னிரண்டாம் வகுப்பு (XII) தேர்ச்சி அவசியம்.
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Officer JMG Scale-I | 12th Pass- பன்னிரண்டாம் வகுப்பு |
| Clerk | 12th Pass பன்னிரண்டாம் வகுப்பு |
🏅 Sports Qualification Details
Officer JMG Scale-I
நாட்டின் சார்பாக விளையாடி இருக்க வேண்டும் (Represented the Country)
Clerk எழுத்தர்
பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று:
- மாநில / ஜூனியர் / சீனியர் தேசிய போட்டிகள்
- பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் முதல் 3 இடங்கள்
- மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்கள்
🎂 Age Limit – வயது வரம்பு
பணியின் பெயர் மற்றும் வயது:
| பதவி | வயது |
|---|---|
| Officer JMG Scale-Iபதவிக்கு | 18 – 26 வயது வரை |
| Clerk | 18 – 26 வயது வரை |
🔹 Age Relaxation (வயது தளர்வு)
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen பிரிவினருக்கு – அரசாங்க விதிமுறைகளின் படி
💰 Indian Bank Salary Details 2026
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Officer JMG Scale-I | ₹48,480 – ₹85,920 |
| Clerk | ₹24,050 – ₹64,480 |
👉 👉 12வது வகுப்புத் தகுதிக்கு ₹24,050 ஆரம்ப மாதச் சம்பளம்!
Indian Bank Recruitment 2026 – Selection Process தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்:
இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பு 2026 க்கான தேர்வு செய்யப்படும் முறைகள்:
1️⃣ Screening Test தகுதி பரிசோதனை
- வயது வரம்பு, அடிப்படை கல்வித் தகுதி
- 02.01.2024 தேதிக்குப் பிறகு பெற்ற விளையாட்டுத் திறமைகள்
2️⃣ Sports Trials – விளையாட்டுத் தேர்வுகள்
- Physical Fitness உடல் உறுதித் தன்மை
- Speed Endurance வேக சகிப்புத்தன்மை
- Game Skills விளையாட்டுத் திறன்கள்
⚠️ ⚠️ குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அவசியம்
3️⃣ Interview நேர்காணல்
- Officer JMG Scale-I பதவிக்கு மட்டும்
- Clerk பதவிக்கு (Interview )நேர்காணல் கிடையாது
4️⃣ Merit List தகுதிப் பட்டியல்
- எல்லா நிலைகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில்
💳 Application Fee – 💳 விண்ணப்பக் கட்டணம்
| வகை | கட்டணம் |
|---|---|
| SC / ST / PwBD | ₹175 |
| மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் | ₹1,000 |
| கட்டணம் செலுத்தும் முறை | Online Payment |
🖥️ How to Apply – Indian Bank Recruitment 2026
1️⃣ indianbank.bank.in இணையதளத்திற்கு செல்லவும்
2️⃣ Recruitment / Careers Section-ஐ திறக்கவும்
3️⃣ Indian Bank Sports Person Recruitment 2026 Notification தேர்வு செய்யவும்
4️⃣ Online Application Form நிரப்பவும்
5️⃣ தேவையான ஆவணங்களை upload செய்யவும்
6️⃣ விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்
7️⃣ Submit செய்து Print / PDF சேமிக்கவும்
🔑 Important Dates
- ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி: 24.02.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Indian Bank ஆட்சேர்ப்பு: தகுதி என்ன?
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
Posts என்ன?
Clerk & Officer posts.
Bank எது?
Indian Bank.
Recruitment Year?
2026
Govt Job ஆ?
ஆம், Public Sector Bank job.
Apply எப்படி?
Official website மூலம் online apply செய்ய வேண்டும்.