பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் (PMAY G)!

சொந்தமாக வீடுகட்டுவதற்கு

Pradhan Mantri Gramin Awas Yojana (PMAY-G): இந்தியாவில் உள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடுகட்டுவதற்காக ஒரு வீட்டிற்கு ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். சிலருக்கு அது வாழ்நாள் கனவாகவும் இருந்து வருகிறது. அந்த கனவை ஒரு சிலரால் மட்டுமே நினைவாக்க முடிகிறது. ஆனால், … Read more

கிராமப்புற எம்பிசி & டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் (RGIS)!

கிராமப்புற எம்பிசி & டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் (RGIS)!

Tamil Nadu Rural MBC/DNC Girls Incentive Scheme: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் கிராமப்புற எம்பிசி/டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.மாணவ செல்வங்கள் படிப்பதற்கு சமூகமோ, பொருளாதரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த … Read more

பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் (PMGSY)!

சாலை வசதி

Pradhan Mantri Gramin Sadak Yojana (PMGSY): சாலை வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம்) குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.நாட்டில் சாலை வசதி எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதிலும், அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற சாலை வசதி இல்லாத பல கிராமங்களும் இன்னும் இருக்கின்றன. சாலை வசதி இல்லாத காரணத்தால் வியாபாரம், … Read more

பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (PMGY)!

பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (PMGY)!

PM Gramodaya Yojana (PMGY): கிராமப்புறங்களில் கல்வி, வறுமை, சுகாதாரம், மின்சாரம், வீட்டுவசதி, சாலைவசதி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சி அடைவதில்லை. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளுக்கு கூடுதல் கவனமும், பிரத்யேக திட்டங்களும் அதிகம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய … Read more

பட்ஜெட் 2026: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய நிவாரணம்.. வரி வரம்பு ரூ.35 லட்சமாக அதிகரித்ததா? பட்ஜெட் மதிப்பீடுகள்..

பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: மத்திய அரசு பிப்ரவரி 1, 2026 அன்று ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த வரிசையில் வருமான வரி தொடர்பான முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு, ஒரு புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இப்போது, ​​அதிகபட்ச வரி வரம்பு ரூ.35 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று நிதி நிபுணர்கள் கணித்துள்ளனர். பட்ஜெட் 2026 இல் வரி மாற்றங்கள் குறித்த மதிப்பீடுகளை அறிந்து கொள்வோம். பட்ஜெட் … Read more

SBI: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த ‘லிங்க்’கை மட்டும் கிளிக் செய்யாதீங்க – வங்கி கணக்கு காலியாகிடும்!

சமீப நாட்களாக எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஒரு ஆபத்தான குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது. “உங்கள் ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால் SBI YONO செயலி முடக்கப்படும்” என்று கூறி ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. இது முற்றிலும் ஒரு மோசடி (Scam) என வங்கி நிர்வாகம் மற்றும் PIB உண்மை சரிபார்ப்பு குழு எச்சரித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது? இதிலிருந்து தப்பிப்பது எப்படி? விரிவான தகவல்கள் இதோ: மோசடி நடக்கும் விதம் (Modus Operandi) … Read more

ஆதார் கார்டு புதிய விதிகள் 2026: இனி பெயர், பிறந்த தேதி மாற்ற இந்த ஆவணங்கள் கட்டாயம்! புதிய நிபந்தனைகள் இதோ

ஆதார் கார்டு புதிய விதிகள் 2026

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். அரசு நலத்திட்டங்கள், வங்கிச் சேவைகள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2026-ஆம் ஆண்டு முதல் புதிய மற்றும் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. இனி உங்கள் ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்ய நினைத்தால், கீழ்க்கண்ட மாற்றங்களை நீங்கள் கவனிக்க … Read more