Kisan Vikas Patra (KVP) Scheme – Interest Rate & Maturity Details
Kisan Vikas Patra – கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP)! இது ஒரு சூப்பரான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். போட்ட காசு டபுள் ஆகிடும்! Kisan Vikas Patra (KVP)னா, அது நம்ம மத்திய அரசு நடத்துற போஸ்ட் ஆபீஸ்ல இருக்கற ஒரு சின்ன சேமிப்பு திட்டம். இதுல போட்ட பணம் சேஃபா இருக்கும். வட்டி கியாரண்டியா கிடைக்கும். அப்புறம் என்ன, போட்ட காசு டபுள் ஆகிடும்! அதனால ரொம்ப நாள் சேமிக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு … Read more