NCRA TIFR Recruitment 2026: 38 Engineer Trainee, Clerk, Assistant வேலை வாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்கவும்
Table of Contents
NCRA TIFR Recruitment 2026 – NCRA TIFR ஆட்சேர்ப்பு 2026: தேசிய வானொலி வானியற்பியல் மையம் (NCRA-TIFR) அமைப்பில் Engineer Trainee, Technical Trainee, Scientific Assistant, Technical Assistant, Clerk-A, Work Assistant உட்பட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 2026/01 முதல் 2026/05 வரை இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்த பணி வாய்ப்புகள் பூனே, கோடாட் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள வளாகங்களில் இருக்கின்றன.
இணையவழி விண்ணப்பங்கள் 20 பிப்ரவரி 2026 முதல் 20 மார்ச் 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
கண்ணோட்டம் – Summary (NCRA TIFR Recruitment 2026)
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | NCRA-TIFR |
| வேலை வாய்ப்பு வகை | மத்திய அரசு / ஆராய்ச்சி வேலை |
| வேலை வகை | Regular / Trainee / Project |
| மொத்த காலிப் பணியிடங்கள் | 38 |
| பணியிடம் | Pune, Khodad, Ooty |
| விண்ணப்பிக்கும் முறை | Online / Hard Copy |
| விண்ணப்ப காலம் | 20 Feb 2026 – 20 Mar 2026 |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | ncra.tifr.res.in |
காலியிட விவரங்கள் (NCRA TIFR Recruitment 2026) – Vacancy Details
| Advertisement No | Post Name | Location | Posts |
|---|---|---|---|
| 2026/01 | Engineer Trainee (Civil) | Pune | 01 |
| 2026/01 | Engineer Trainee (Servo) | Khodad | 02 |
| 2026/01 | Engineer Trainee (Digital) | Khodad | 02 |
| 2026/01 | Technical Trainee (Electrical) | Khodad | 01 |
| 2026/01 | Technical Trainee (Civil) | Khodad | 02 |
| 2026/01 | Technical Trainee (Telescope Observer) | Khodad | 03 |
| 2026/01 | Project Technical Assistant (Civil) | Khodad | 01 |
| 2026/01 | Project Engineer-C (Mechanical) | Khodad | 01 |
| 2026/01 | Project Engineer-C (Civil) | Khodad | 01 |
| 2026/01 | Administrative Trainee | Khodad | 04 |
| 2026/01 | Administrative Trainee | Pune | 06 |
| 2026/02 | Technical Trainee (Telescope Observer) | Ooty | 02 |
| 2026/02 | Technical Trainee (Electrical) | Ooty | 01 |
| 2026/03 | Engineer-C (Electrical) | Khodad | 01 |
| 2026/03 | Engineer-C (Civil) | Khodad | 01 |
| 2026/04 | Scientific Assistant-B (IT) | Pune | 01 |
| 2026/04 | Scientific Assistant-B (Telescope Observer) | Khodad | 01 |
| 2026/04 | Technical Assistant-B (Civil) | Khodad | 01 |
| 2026/04 | Laboratory Assistant-B (Electronics) | Khodad | 01 |
| 2026/04 | Clerk-A | Pune | 03 |
| 2026/05 | Scientific Assistant-B (Telescope Observer) | Ooty | 01 |
| 2026/05 | Work Assistant | Ooty | 01 |
மொத்தம்: 38 பணியிடங்கள்
கல்வித் தகுதி
பணி தகுதி – Educational Qualification
| Post | Qualification |
|---|---|
| Engineer Trainee | BE/B.Tech (Civil / ECE / Electronics) – 60% |
| Technical Trainee | Diploma Electrical / Civil அல்லது B.Sc Physics/Electronics |
| Project Engineer-C | BE/B.Tech Mechanical / Civil + 2 வருட அனுபவம் |
| Project Technical Assistant | Diploma Civil + AutoCAD அறிவு |
| Administrative Trainee | Any Degree + Typing + Computer Knowledge |
| Engineer-C | BE/B.Tech Electrical / Civil + 2 வருட அனுபவம் |
| Scientific Assistant-B | B.Sc IT / CS / Physics / Electronics |
| Technical Assistant-B | Diploma Civil + AutoCAD |
| Laboratory Assistant-B | NTC Electronics + Lab Experience |
| Clerk-A | Graduate + Typing + MS Office |
| Work Assistant | SSC / Equivalent |
வயது வரம்பு (NCRA TIFR Recruitment 2026) – Age Limit
20-03-2026 அன்றைய நிலவரப்படி
| பணி – Post | அதிகபட்ச வயது – Maximum Age |
|---|---|
| அனைத்து Trainee / Assistant / Engineer பணிகள் | 28 வயது |
வயது தளர்வு
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்கள் – அரசாங்க விதிமுறைகளின்படி
சம்பள விவரங்கள் – Salary Details
| Post | Monthly Salary |
|---|---|
| Engineer Trainee | ₹35,000 |
| Technical Trainee | ₹23,000 |
| Project Engineer-C | ₹1,03,400 |
| Project Technical Assistant | ₹63,900 |
| Administrative Trainee | ₹22,000 |
| Engineer-C | ₹99,936 |
| Scientific Assistant-B | ₹62,316 – ₹72,240 |
| Technical Assistant-B | ₹62,316 |
| Laboratory Assistant-B | ₹39,300 |
| Clerk-A | ₹46,484 |
| Work Assistant | ₹31,662 |
NCRA TIFR Recruitment 2026 – தேர்வு நடைமுறை
இந்த வேலைக்கான ஆட்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதற்கான வழிமுறைகள்:
1️⃣ Written Test
2️⃣ Skill Test / Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை – How to Apply
விண்ணப்பிக்க இரண்டு விதமான வழிகள் உள்ளன.
Online Apply
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
tinyurl.com/ncrajob2026
Offline Apply
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Administrative Officer-D (Establishment)
NCRA-TIFR
Post Bag 3, Ganeshkhind
Savitribai Phule Pune University Campus
Pune – 411007
Envelope-ல் Post Applied For என்று குறிப்பிட வேண்டும்.
Last Date: 20 March 2026
முக்கிய இணைப்புகள் – NCRA TIFR Recruitment 2026 (Important Links)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்
(Official Website) – Visit Now
அறிவிப்பு (Notification) 2026/01 – Access Now
அறிவிப்பு (Notification) 2026/02 – Access Now
அறிவிப்பு(Notification) 2026/03 – Access Now
அறிவிப்பு (Notification) 2026/04 – Access Now
அறிவிப்பு (Notification) 2026/05 – Access Now
இணையவழி விண்ணப்ப இணைப்பு (Online Application Link) – Apply Online
முக்கியமான தேதிகள்
– Important Dates
| Event | Date |
|---|---|
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | 20 பிப்ரவரி 2026 |
| கடைசி தேதி | 20 மார்ச் 2026 |
ஏன் NCRA-TIFR-ல் இணைய வேண்டும்?
Tata Institute of Fundamental Research நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வானொலி வானியல் ஆராய்ச்சி மையம் இது.
இந்த வேலை வாய்ப்பின் முக்கியமான நன்மைகள்:
- பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வேலை வாய்ப்பு
- தொலைநோக்கி & விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள்
- ₹22,000 முதல் ₹1,03,400 வரை ஊதியம்
- Pune, Khodad (GMRT Telescope), Ooty போன்ற தனித்துவமான வளாகம்
வானியற்பியல் & தொழில்நுட்பத்தில் தொழில் வளர்ச்சி
Preparation Tips – NCRA TIFR 2026 வேலைக்கு ரெடியாவ டிப்ஸ் இதோ:
- BE / B.Tech / Diploma / B.Sc முடிச்சிருக்கணும். அது முக்கியம்!
- Technical சப்ஜெக்ட்ஸ், ரீசனிங், இங்கிலீஷ்லாம் நல்லா பாத்துக்கோங்க.
- AutoCAD / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் ஸ்கில்ஸ்ல பிராக்டீஸ் பண்ணுங்க.
- உங்க டிகிரி சர்டிபிகேட்ஸ் & டாக்குமெண்ட்ஸ்லாம் ரெடியா எடுத்து வச்சுக்கோங்க.
- ஆன்லைன்ல அப்ளிகேஷன சீக்கிரமா சப்மிட் பண்ணுங்க.
Pro Tip: Administrative Trainee (10 போஸ்ட்) மற்றும் Engineer Trainee வேலைகளுக்கு நிறைய வேகன்சி இருக்கு. அதனால சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. நல்லது!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – NCRA TIFR Recruitment 2026
NCRA TIFR வேலைவாய்ப்பு 2026 என்றால் என்ன?
தேசிய வானொலி இயற்பியல் மையம் (NCRA-TIFR) ஆனது 2026 ஆம் ஆண்டிற்கான Engineer Trainee, Technical Trainee, Scientific Assistant, Clerk உட்பட 38 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இந்த அறிவிப்பின்படி,மொத்தம் 38 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைகள் எங்கு அமைந்துள்ளன?
இந்த வேலைகள் முக்கியமாக பின்வரும் இடங்களில் அமைந்துள்ளன:
Pune
Khodad
Ooty
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்ன?
NCRA TIFR வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க 20 March 2026 வரை கால அவகாசம் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை என்ன?
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், Hard Copy மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு என்ன?
பொதுவாக, பெரும்பாலான பணிகளுக்கு அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC / ST / OBC / PwBD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு வழங்கப்படும்?
ஒவ்வொரு பதவிக்கும்,மாத சம்பளம் ₹22,000 முதல் ₹1,03,400 வரை மாறுபடும்.
தேர்வு செய்யப்படும் முறை என்ன?
தேர்வு செயல்முறை பொதுவாக:
Written Test
Skill Test / Certificate Verification
ஆகிய கட்டங்களின் மூலம் நடைபெறும்.