Indian Bank SO Recruitment 2026 – Apply Online for 350 Specialist Officer Posts

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2026 – 350 Specialist Officer பணியிடங்கள்

Table of Contents – Indian Bank SO Recruitment

Indian Bank SO Recruitment அறிமுகம்

Indian Bank ஆனது 2026 ஆம் ஆண்டுக்கான Specialist Officer (SO) பதவிக்கான ஒரு பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 350 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக IT, Finance, Risk Management, HR, Marketing, Civil, Architecture உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள், MBA, CA போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Government Mint Jobs 2026 – ITI, Degree Candidates Apply

விரைவான சுருக்கம் – முக்கியமான விவரங்கள்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளம்: indianbank.bank.in
  • அமைப்பு: இந்தியன் வங்கி
  • பொறுப்பு: சிறப்பு அதிகாரி (ஸ்கேல் I, II & III)
  • பணியிடங்கள்: 350
  • பணிபுரியும் இடம்: இந்தியா எங்கும்
  • விண்ணப்பிக்கும் விதம்: இணையவழி
  • விண்ணப்ப ஆரம்பம்: ஏப்ரல் 08, 2026
  • முடிவு நாள்: ஏப்ரல் 28, 2026

காலியிடங்கள் பற்றிய தகவல்கள் – Vacancy Details

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் பல்வேறு விதமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

Scale II (Manager Level)

  • Manager – Credit (80)
  • Manager – Finance (80)
  • Manager – Financial Analyst (40)
  • Manager – Chartered Accountant (10)
  • Manager – HR (10)
  • Manager – Marketing (10)
  • Manager – Wealth Management (5)
  • IT சார்ந்த பல பதவிகள்

Scale III (Senior Manager Level)

  • Senior Manager – Credit (20)
  • Senior Manager – Finance (20)
  • Senior Manager – Risk Management (6)
  • Senior Manager – Forex Dealer
  • Senior Manager – Climate Risk
  • Senior Manager – IT Risk Management

Scale I (Assistant Manager Level)

  • Assistant Manager – Security (10)
  • Assistant Manager – Civil Engineer (4)
  • Assistant Manager – Architect (1)

கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம்

தகவல் தொழில்நுட்பத் துறைகள்:

  • B.E / B.Tech / MCA / M.Sc IT படித்திருக்க வேண்டும்.
  • சான்றிதழ்கள் (CCNA, CISSP, OCA போன்றவை) பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 3 வருடம் வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
    நிதி / கடன் துறைகள்:
  • ஏதேனும் ஒரு டிகிரி + MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.
  • CA / CFA / ICWA முடித்திருக்க வேண்டும்.
  • 2 முதல் 5 வருடம் வரை அனுபவம் வேண்டும்.
    மனித வளம் / சந்தைப்படுத்துதல்:
  • MBA / PGDM (HR / Marketing) முடித்திருக்க வேண்டும்.
  • 2 முதல் 3 வருடம் வரை அனுபவம் அவசியம்.
    பொறியியல்:
  • சிவில் இன்ஜினியர் – B.E Civil (60% மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும்.
  • கட்டடக் கலை நிபுணர் – B.Arch + CoA பதிவும் அவசியம்.

வயதுக்கான தகுதி

  • பொதுவாக: 22 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம்.
  • SC/ST பிரிவினருக்கு: கூடுதலாக 5 வருடம் வரை சலுகை உண்டு.
  • OBC பிரிவினருக்கு: கூடுதலாக 3 வருடம் வரை சலுகை உண்டு.
  • PwBD பிரிவினருக்கு: இதிலும் சலுகைகள் உள்ளன.

IIT Madras Recruitment 2026 – 5 Junior Executive Jobs – Apply Online Now

சம்பள விவரங்கள்: Indian Bank SO Recruitment

  • ஸ்கேல் I: ₹48,480 முதல் ₹85,920 வரை
  • ஸ்கேல் II: ₹64,820 முதல் ₹93,960 வரை
  • ஸ்கேல் III: ₹85,920 முதல் ₹1,05,280 வரை
    இது மட்டுமல்லாமல் DA, HRA, Medical benefits போன்ற இன்னும் பல சலுகைகளும் உள்ளன.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்:

  • SC/ST/PwBD பிரிவினருக்கு: ₹175
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு: ₹1000
  • கட்டணம் செலுத்தும் முறை: இணையவழி வாயிலாக

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதற்கட்டமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்துத் தேர்வு (அவசியப்பட்டால் நடத்தப்படும்).
  • நேர்காணல்
    சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நேரடி நேர்காணல் மட்டுமே நடைபெறும்.

முக்கியமான நாட்கள்

  • விண்ணப்பம் ஆரம்பிக்கும் நாள்: 08.04.2026
  • விண்ணப்பம் முடியும் நாள்: 28.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

  1. Indian Bank-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு போகவும்
  2. Careers பகுதியை ஓபன் செய்யவும்
  3. புதுசா பதிவு செய்யவும்
  4. விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பவும்
  5. தேவையான documents-ஐ பதிவேற்றவும்
  6. Fees-ஐ செலுத்தவும்
  7. சமர்ப்பிக்கவும்
Indian Bank SO Recruitment

அதிகாரப்பூர்வ வலைத்தளம் – Official Website visit now

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Official Notification Download PDF

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் – Apply Online Apply Now

முடிவு கருத்து:

Indian Bank SO Recruitment 2026 என்பது அரசாங்க வங்கி வேலை வாய்ப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். Banking sector-ல் ஒரு career-ஐ உருவாக்க நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் இது ஒரு golden opportunity ஆகும். தகுதியான நபர்கள் கடைசி தேதிக்கு முன்னாடி apply பண்ண தவறாதீங்க.

இந்தியன் பேங்க் SO Recruitment 2026-க்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் என்ன?

👉 ஏப்ரல் 28, 2026

மொத்தமாக உள்ள காலிப் பணியிடங்கள் எத்தனை?

👉 350 இடங்கள்

இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

👉 Engineering, MBA, CA, ஏதேனும் டிகிரி முடித்தவர்கள்

தேர்வு செய்யும் முறை என்ன?

👉 Shortlisting + தேர்வு + நேர்காணல்

சம்பளம் எவ்ளோ இருக்கும்?

👉 ₹48,000-லிருந்து ₹1,05,000 வரை இருக்கும்

Leave a Comment