மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026 – சென்னையில் காலியிடங்கள்

👉 Central Govt Job in Chennai | 10th Pass Eligible
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026 – சென்னை கிண்டியில் 13 காலியிடங்கள்

Also Read: ரயில்வே துறையில் 312 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – பலருக்கும் தெரியாத முக்கிய பதவிகள்

18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) இல் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.


நிறுவனம் பெயர்

Central Leather Research Institute (CLRI), Chennai – Guindy

Also Read: SBI: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த ‘லிங்க்’கை மட்டும் கிளிக் செய்யாதீங்க – வங்கி கணக்கு காலியாகிடும்!


மொத்த காலியிடங்கள்

மொத்தம்: 13 இடங்கள்


பணியிட விவரம்

  • பல்நோக்குப் பணியாளர் (MTS) – 6 இடங்கள்
  • ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) – 6 இடங்கள்
  • ஜூனியர் ஸ்டெனோகிராபர் – 1 இடம்

Also Read: கலைஞர் அவர்களின் அனைத்து கிராமங்களுக்கும் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம்

கல்வித் தகுதி

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • +2 (பிளஸ் 2)
  • ITI
    (பணியிடத்தைப் பொறுத்து தகுதி மாறுபடும்)

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது: 18
  • அதிகபட்ச வயது: 28
    (அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்)

தேர்வு முறை

  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

சம்பள விவரம்

  • ஜூனியர் ஸ்டெனோகிராபர்:
    ரூ.19,900 – ரூ.63,200 /-
  • ஜூனியர் செயலக உதவியாளர் (JSA):
    ரூ.19,900 – ரூ.63,200 /-
  • பல்நோக்குப் பணியாளர் (MTS):
    ரூ.18,000 – ரூ.56,900 /-

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் விண்ணப்பம்

விண்ணப்பக் கட்டணம்

  • பொதுப் பிரிவு / OBC: ரூ.500
  • பெண்கள் / SC / ST: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்

🗓 22.02.2026


அதிகாரப்பூர்வ இணையதளம்

👉 http://clri.org

Leave a Comment